قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் கூறினார்: நீங்கள் (அவற்றை) அழைக்கும் போது அவை உங்களுக்கு செவிமடுக்கின்றனவா?
Tamil Translation - Omar Sharifஅவர் கூறினார்: “நீங்கள் (அவற்றை) அழைக்கும்போது, அவை உங்களுக்கு செவிமடுக்கின்றனவா?”
Tamil Translation - Abdulhamid Baqawi72. அதற்கு (இப்றாஹீம் அவர்களை நோக்கி) ‘‘ அவற்றை நீங்கள் அழைத்தால் உங்களுக்கு செவி கொடுக்கின்றனவா?