caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shu'araa அத்தியாயம், வசனம் 64

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 47 · 26:64

وَأَزْلَفْنَا ثَمَّ ٱلْـَٔاخَرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅங்கு மற்றவர்களை (-ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கடலுக்கு) நாம் நெருக்கமாக்கினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அங்கு மற்றவர்களை (-ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கடலுக்கு) நாம் நெருக்கமாக்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi64. (பின் சென்ற) மற்ற மக்களையும் அதை நெருங்கச் செய்தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70