وَمَا يَنۢبَغِى لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது அவர்களுக்குத் தகுதியானதும் இல்லை. இன்னும், (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஅது அவர்களுக்குத் தகுதியானதும் இல்லை. இன்னும், (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi211. அது அவர்களுக்குத் தகுதியுமல்ல; (அதற்குரிய) சக்தியும் அவர்களிடம் இல்லை.