وَمَا تَنَزَّلَتْ بِهِ ٱلشَّيَٰطِينُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇ(ந்த வேதத்)தை (நபியின் உள்ளத்தில்) ஷைத்தான்கள் இறக்கவில்லை.
Tamil Translation - Omar Sharifஇ(ந்த வேதத்)தை (நபியின் உள்ளத்தில்) ஷைத்தான்கள் இறக்கவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi210. (இவர்கள் கூறுகிறவாறு) இ(வ்வேதத்)தை ஷைத்தான்கள் இறக்கவில்லை.