ذِكْرَىٰ وَمَا كُنَّا ظَٰلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇது அறிவுரையாகும். நாம் அநியாயக்காரர்களாக இல்லை.
Tamil Translation - Omar Sharifஇது அறிவுரையாகும். நாம் அநியாயக்காரர்களாக இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi209. (ஒரு தூதரை அனுப்பி, வேதனைப் பற்றி) ஞாபகமூட்டாது நாம் (எவரையும் அழித்து) அநியாயம் செய்பவர்களாக இருக்கவில்லை.