ثُمَّ جَآءَهُم مَّا كَانُوا۟ يُوعَدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, அவர்கள் எதைப் பற்றி எச்சரிக்கப்பட்டார்களோ அ(ந்த தண்டனையான)து அவர்களிடம் வந்தால்,
Tamil Translation - Omar Sharifபிறகு, அவர்கள் எதைப் பற்றி எச்சரிக்கப்பட்டார்களோ அ(ந்த தண்டனையான)து அவர்களிடம் வந்தால்,
Tamil Translation - Abdulhamid Baqawi206. பின்னர், அவர்கள் பயமுறுத்தப்பட்டுவந்த வேதனை அவர்களை வந்தடைந்தால்,