قَالَ إِنِّى لِعَمَلِكُم مِّنَ ٱلْقَالِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் கூறினார்: நிச்சயமாக நான் உங்கள் (இத்தீய) செயலை வெறுப்பவர்களில் உள்ளவன் ஆவேன்.
Tamil Translation - Omar Sharifஅவர் கூறினார்: “நிச்சயமாக நான் உங்கள் (இத்தீய) செயலை வெறுப்பவர்களில் உள்ளவன் ஆவேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi168. அதற்கவர் ‘‘ நிச்சயமாக நான் உங்கள் (இத்தீய) செயலை வெறுக்கிறேன்'' என்று கூறி,