caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shu'araa அத்தியாயம், வசனம் 115

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 47 · 26:115

إِنْ أَنَا۠ إِلَّا نَذِيرٌ مُّبِينٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநான் தெளிவான எச்சரிப்பாளராகவே தவிர இல்லை.
Tamil Translation - Omar Sharifநான் தெளிவான எச்சரிப்பாளராகவே தவிர இல்லை.”
Tamil Translation - Abdulhamid Baqawi115. பகிரங்கமாக நான் அனைவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை'' என்று கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70