وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநான் நம்பிக்கையாளர்களை விரட்டக்கூடியவன் இல்லை.
Tamil Translation - Omar Sharifநான் நம்பிக்கையாளர்களை (என் சபையை விட்டு) விரட்டக் கூடியவன் இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi114. நம்பிக்கை கொண்டவர்களை (அவர்கள் ஏழைகள் என்பதற்காக) நான் விரட்டிவிட முடியாது.