يَٰوَيْلَتَىٰ لَيْتَنِى لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎன் நாசமே! இன்னவனை நண்பனாக நான் எடுத்திருக்கக் கூடாதே!
Tamil Translation - Omar Sharif“எனது நாசமே! (என் வழிகேட்டுக்கு காரணமாக இருந்த) இன்னவனை நண்பனாக நான் எடுத்திருக்கக் கூடாதே!”
Tamil Translation - Abdulhamid Baqawi28. ‘‘என் துக்கமே! (பாவம் செய்யும்படித் தூண்டிய) இன்னவனை நான் (எனது) நண்பனாக ஆக்காமல் இருந்திருக்க வேண்டாமா?