caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muminoon அத்தியாயம், வசனம் 59

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 74 · 23:59

وَٱلَّذِينَ هُم بِرَبِّهِمْ لَا يُشْرِكُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்கள் இறைவனுக்கு இணைவைக்காதவர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், எவர்கள் தங்கள் இறைவனுக்கு இணைவைக்கவில்லையோ,
Tamil Translation - Abdulhamid Baqawi59. எவர்கள் தங்கள் இறைவனுக்கு எவரையும் இணை ஆக்காமல் இருக்கின்றனரோ அவர்களும்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70