وَقَوْمُ إِبْرَٰهِيمَ وَقَوْمُ لُوطٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், இப்ராஹீமுடைய மக்களும் லூத்துடைய மக்களும் பொய்ப்பித்தனர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், இப்ராஹீமுடைய மக்களும் லூத்துடைய மக்களும் (பொய்ப்பித்தனர்).
Tamil Translation - Abdulhamid Baqawi43. (இவ்வாறே) இப்றாஹீமுடைய மக்கள் (இப்றாஹீமையும்), லூத்துடைய மக்கள் (லூத்தையும்) பொய்யாக்கினார்கள்.