caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 67

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:67

فَأَوْجَسَ فِى نَفْسِهِۦ خِيفَةً مُّوسَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் -மூஸா தனது உள்ளத்தில் பயத்தை உணர்ந்தார்.
Tamil Translation - Omar Sharifஆக, மூஸா தனது உள்ளத்தில் பயத்தை உணர்ந்தார்.
Tamil Translation - Abdulhamid Baqawi67. ஆகவே, மூஸா தன் மனதில் பயத்தை உணர்ந்தார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70