وَٱصْطَنَعْتُكَ لِنَفْسِى
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் எனக்காகவே நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நான் எனக்காக உம்மைத் தேர்வு செய்திருக்கிறேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi41. இன்னும் எனக்காகவே நான் உம்மை(உருவாக்கி)த் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.