caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 31

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:31

ٱشْدُدْ بِهِۦٓ أَزْرِى

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் மூலம் எனது முதுகைப் பலப்படுத்து!
Tamil Translation - Omar Sharifஅவர் மூலம் எனது முதுகைப் பலப்படுத்து!
Tamil Translation - Abdulhamid Baqawi31. அவரைக் கொண்டு என் ஆற்றலை உறுதிப்படுத்தி வை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70