caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 30

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:30

هَٰرُونَ أَخِى

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎன் சகோதரர் ஹாரூனை (எனக்கு உதவியாளராக ஆக்கி வை)!
Tamil Translation - Omar Sharifஎன் சகோதரர் ஹாரூனை (எனக்கு உதவியாளராக ஆக்கி வை)!
Tamil Translation - Abdulhamid Baqawi30. அவர் என் சகோதரர் ஹாரூனாகவே இருக்கட்டும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70