caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 32

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:32

وَأَشْرِكْهُ فِىٓ أَمْرِى

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், எனது (நபித்துவப்) பணியில் அவரை (என்னுடன்) இணைத்துவிடு!
Tamil Translation - Omar Sharifஇன்னும், எனது (நபித்துவப்) பணியில் அவரை (என்னுடன்) இணைத்துவிடு!
Tamil Translation - Abdulhamid Baqawi32. என் காரியங்களில் அவரையும் கூட்டா(ளியா)க்கி வை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70