وَٱجْعَل لِّى وَزِيرًا مِّنْ أَهْلِى
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், என் குடும்பத்திலிருந்து எனக்கு ஓர் உதவியாளரை ஏற்படுத்து!
Tamil Translation - Omar Sharifஇன்னும், என் குடும்பத்திலிருந்து எனக்கு ஓர் உதவியாளரை ஏற்படுத்து!
Tamil Translation - Abdulhamid Baqawi29. என் குடும்பத்தில் ஒருவரை எனக்கு உற்ற துணையாக (மந்திரியாக) ஆக்கிவை;