وَٱحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِى
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், கொன்னலை என் நாவிலிருந்து அவிழ்த்துவிடு![1]
Tamil Translation - Omar Sharifஇன்னும், கொன்னலை என் நாவிலிருந்து அவிழ்த்துவிடு![1] இயலாமையை போக்கிவிடு!)
Tamil Translation - Abdulhamid Baqawi27. என் நாவிலுள்ள (கொண்ணல்) முடிச்சை அவிழ்த்துவிடு;