فَلَمَّآ أَتَىٰهَا نُودِىَ يَٰمُوسَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் அதனிடம் வந்தபோது (இவ்வாறு) அழைக்கப்பட்டார். “மூஸாவே!”
Tamil Translation - Omar Sharifஆக, அவர் அதனிடம் வந்தபோது (இறைவனின் புறத்திலிருந்து) அழைக்கப்பட்டார், மூஸாவே!
Tamil Translation - Abdulhamid Baqawi11. அவர் அதனிடம் வரவே (அவரை நோக்கி) ‘‘மூஸாவே!'' என்று சப்தமிட்டழைத்து (நாம் கூறியதாவது):