caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Maryam அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 44 · 19:3

إِذْ نَادَىٰ رَبَّهُۥ نِدَآءً خَفِيًّا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் தன் இறைவனை மறைவாக அழைத்தபோது,
Tamil Translation - Omar Sharifஅவர் தன் இறைவனை மறைவாக அழைத்தபோது,
Tamil Translation - Abdulhamid Baqawi3. அவர் தன் இறைவனைத் தாழ்ந்த குரலில் (பணிவாக) அழைத்தபோது,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70