قَالَ إِنَّكَ لَن تَسْتَطِيعَ مَعِىَ صَبْرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version“என்னுடன் பொறுத்திருக்க நிச்சயமாக நீர் இயலவே மாட்டீர்.” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifஅவர் கூறினார்: “என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக நீர் அறவே இயல மாட்டீர்.”
Tamil Translation - Abdulhamid Baqawi67. அதற்கவர் ‘‘என்னுடன் இருக்க நிச்சயமாக நீர் சக்தி பெறமாட்டீர்.