caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kahf அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 69 · 18:3

مَّٰكِثِينَ فِيهِ أَبَدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதில் அவர்கள் எப்போதும் தங்கி இருப்பார்கள்.
Tamil Translation - Omar Sharifஅ(ந்த சொர்க்கத்)தில் அவர்கள் எப்போதும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. அ(ந்த சொர்க்கத்)தில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70