فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ مُصْبِحِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள்) பொழுது விடிந்தவர்களாக இருக்க அவர்களை சப்தம் பிடித்தது.
Tamil Translation - Omar Sharifஆக, (அவர்கள்) பொழுது விடிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களை பயங்கரமான சப்தம் பிடித்தது.
Tamil Translation - Abdulhamid Baqawi83. அவர்களையும் விடியற்காலையில் (பெரும்) சப்தம் பிடித்துக்கொண்டது.