وَأَنَّ عَذَابِى هُوَ ٱلْعَذَابُ ٱلْأَلِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“இன்னும் நிச்சயமாக என் வேதனைதான் துன்புறுத்தக்கூடிய வேதனை!”
Tamil Translation - Omar Sharif“இன்னும் நிச்சயமாக என் தண்டனைதான் துன்புறுத்தக்கூடிய தண்டனை!”
Tamil Translation - Abdulhamid Baqawi50. இன்னும் நிச்சயமாக என் வேதனைதான் மிக்க கொடிய வேதனை.