وَنَبِّئْهُمْ عَن ضَيْفِ إِبْرَٰهِيمَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) இப்ராஹீமுடைய விருந்தாளிகள் பற்றி அவர்களுக்கு அறிவிப்பீராக.
Tamil Translation - Omar Sharifமேலும், (நபியே!) இப்ராஹீமுடைய விருந்தாளிகள் பற்றி அவர்களுக்கு அறிவிப்பீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi51. (நபியே!) இப்றாஹீமுடைய விருந்தாளிகளின் வரலாற்றை நீர் அவர்களுக்கு அறிவிப்பீராக.