بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ الٓر تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅலிஃப்; லாம்; றா.[1] இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
Tamil Translation - Omar Sharifஅலிஃப் லாம் றா. இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. அலிஃப் லாம் றா. இவை (-இந்த அத்தியாயம்) தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.