caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maa'un அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 17 · 107:3

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஏழையின் உணவுக்கு (பிறரைத்) தூண்ட மாட்டான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஏழைக்கு உணவளிக்க (பிறரைத்) தூண்ட மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70