فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவன் அநாதையை விரட்டுகிறான். (அநாதைக்கு அநீதி இழைக்கிறான்.)
Tamil Translation - Omar Sharifஆக, அவன் அனாதையை விரட்டுகிறான். (அனாதைக்கு அநீதி இழைக்கிறான்.)
Tamil Translation - Abdulhamid Baqawi2. (ஆதரவற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான்.