caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Takaathur அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 16 · 102:3

كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல, (விரைவில் உங்கள் முடிவை) அறிவீர்கள்.
Tamil Translation - Omar Sharifஅவ்வாறல்ல! விரைவில் (உங்கள் முடிவை) அறிவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவை என்ன என்பதை) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70