caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Takaathur அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 16 · 102:2

حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇறுதியாக, நீங்கள் புதைகுழிகளைச் சந்தித்துவிட்டீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇறுதியாக, நீங்கள் புதைகுழிகளைச் சந்தித்துவிட்டீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi1, 2. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70