وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Tamil Translation - Omar Sharif(நபியே!) அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Tamil Translation - Abdulhamid Baqawi10. அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா?