caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qaari'a அத்தியாயம், வசனம் 11

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 30 · 101:11

نَارٌ حَامِيَةٌۢ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அது) கடுமையாக எரியும் நெருப் பாகும்.
Tamil Translation - Omar Sharif(அது) கடுமையான உஷ்ணமுடைய நெருப்பாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. (அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70