سَلَٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஈடேற்றம் உண்டாகுக! அது அதிகாலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).
Tamil Translation - Omar Sharifஸலாம் (-ஈடேற்றம்) உண்டாகுக! அது அதிகாலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).
Tamil Translation - Abdulhamid Baqawi5. ‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).