بِّسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅத்தி மரத்தின் மீது சத்தியமாக! ஸைய்த்தூன் மரத்தின் மீது சத்தியமாக
Tamil Translation - Omar Sharif(நபியே!) உம் நெஞ்சத்தை உமக்கு நாம் விரிவாக்கவில்லையா?
Tamil Translation - Abdulhamid Baqawi1. அத்தியின் மீதும்,ஜெய்தூனின் மீதும் சத்தியமாக!