وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, உம் இறைவனின் அருளை (பிறமக்களுக்கு) அறிவிப்பீராக!
Tamil Translation - Omar Sharifஆக, உம் இறைவனின் அருளை (பிறமக்களுக்கு) அறிவிப்பீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi11. (உம்மீது புரிந்துள்ள) உமது இறைவனின் அருளைப் (பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக!