caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Balad அத்தியாயம், வசனம் 18

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 35 · 90:18

أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள் வலப்பக்கமுடையவர்கள் (சொர்க்க வாசிகள்).
Tamil Translation - Omar Sharifஇ(த்தகைய நன்மைகளை செய்த)வர்கள் வலப்பக்கமுடையவர்கள் (-சொர்க்க வாசிகள்) ஆவார்கள்,
Tamil Translation - Abdulhamid Baqawi18. இவர்கள்தான் வலது பக்கத்தில் இருப்பவர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70