إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(உயரமான) தூண்களுடைய இரம் (என்கிற ஆது சமுதாயம்).
Tamil Translation - Omar Sharif(உயரமான) தூண்களுடைய இரம் (என்கிற ஆது சமுதாயம்).
Tamil Translation - Abdulhamid Baqawi6, 7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?