هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇதில் அறிவுடையவருக்கு (பலன் தரும்) சத்தியம் இருக்கிறதா?
Tamil Translation - Omar Sharifஇதில் அறிவுடையவருக்கு (பலன் தரும்) சத்தியம் இருக்கிறதா?
Tamil Translation - Abdulhamid Baqawi5. இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கிறது.