لِّسَعْيِهَا رَاضِيَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதன் செயலுக்காக திருப்தியடைந்திருக்கும்.
Tamil Translation - Omar Sharifஅவை தமது செயலுக்காக திருப்தியடைந்திருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. (இம்மையில்) தாங்கள் செய்த (நல்ல) காரியங்களைப் பற்றித் திருப்தியடையும்.