caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaashiya அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 68 · 88:2

وُجُوهٌ يَوْمَئِذٍ خَٰشِعَةٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நிராகரிப்போரின்) முகங்கள் அந்நாளில் இழிவடையும்.
Tamil Translation - Omar Sharif(நிராகரிப்போரின்) முகங்கள் அந்நாளில் இழிவடையும்.
Tamil Translation - Abdulhamid Baqawi2. அந்நாளில், சில முகங்கள் இழிவடைந்து இருக்கும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70