caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaashiya அத்தியாயம், வசனம் 16

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 68 · 88:16

وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் விரிக்கப்பட்ட உயர்ரக விரிப்புகள் இருக்கும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், விரிக்கப்பட்ட உயர்ரக விரிப்புகள் இருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. உயர்ந்த விரிப்புகள் இவர்களின் கீழ் விரிக்கப்பட்டிருக்கும். (இத்தகைய சுகபோகத்தில் நல்லடியார்கள் இருப்பார்கள்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70