caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaashiya அத்தியாயம், வசனம் 12

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 68 · 88:12

فِيهَا عَيْنٌ جَارِيَةٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதில் (தொடர்ந்து) ஓடக்கூடிய ஊற்று(கள்) இருக்கும்;
Tamil Translation - Omar Sharifஅதில் (தொடர்ந்து) ஓடக்கூடிய ஊற்று(கள்) இருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. அதில் (இவர்கள் அருந்துவதற்கு) தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்ற (தெளிவான) ஒரு சுனையுண்டு.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70