caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Burooj அத்தியாயம், வசனம் 22

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 27 · 85:22

فِى لَوْحٍ مَّحْفُوظٍۭ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அது) பாதுகாக்கப்பட்ட பலகையில் (பத்திரப்படுத்தப்பட்டுள்ளது).
Tamil Translation - Omar Sharif(அது) பாதுகாக்கப்பட்ட பலகையில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.
Tamil Translation - Abdulhamid Baqawi22. (இது) லவ்ஹுல் மஹ்பூளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அதை இவர்கள் நிராகரிப்பதனால் ஆகக்கூடியதென்ன?)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70