لِيَوْمٍ عَظِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமகத்தான ஒரு நாளில் (எழுப்பப்படுவார்கள்).
Tamil Translation - Omar Sharifமகத்தான ஒரு நாளில் (எழுப்பப்படுவார்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi4, 5. மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா?