ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, நிச்சயமாக அவர்கள் ஜஹீம் என்ற நரகத்தில் (தீ பற்றி) எரியக் கூடியவர்கள்தான்.
Tamil Translation - Omar Sharifபிறகு, நிச்சயமாக அவர்கள் ஜஹீம் என்ற நரகத்தில் (தீயில் நிரந்தரமாக) எரியக் கூடியவர்கள்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. பின்னர், நிச்சயமாக இவர்கள் நரகத்தில் நுழைவார்கள்.