ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள்) கூலி நாளைப் பொய்ப் பிக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூலி (கொடுக்கப்படும்) நாளைப் பொய்ப்பிக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. அவர்கள் (இதை மட்டுமா பொய்யாக்குகின்றனர்?) கூலி கொடுக்கும் நாளையும் பொய்யாக்குகின்றனர்.