caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Infitaar அத்தியாயம், வசனம் 8

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 82 · 82:8

فِىٓ أَىِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎந்த உருவத்தில் நாடினானோ (அதில்) உன்னைப் பொறுத்தினான்.
Tamil Translation - Omar Sharifஎந்த உருவத்தில் (உன்னை படைக்க வேண்டும் என்று) நாடினானோ (அதில்) உன்னைப் பொறுத்தினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன் அவயங்களைப் பொறுத்தினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70