caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Infitaar அத்தியாயம், வசனம் 18

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 82 · 82:18

ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, கூலி நாள் என்ன(வென்று) உமக்கு அறிவித்தது எது?
Tamil Translation - Omar Sharifபிறகு, கூலி நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Tamil Translation - Abdulhamid Baqawi18. பிறகு, கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உமக்கு எவரேனும் அறிவித்தனரா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70