caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Takwir அத்தியாயம், வசனம் 14

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 7 · 81:14

عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஓர் ஆன்மா தான் கொண்டு வந்ததை அறியும்.
Tamil Translation - Omar Sharifஒவ்வொரு ஆன்மாவும் (நல்லது அல்லது கெட்டதில்) தான் எதைக் கொண்டு வந்ததோ அதை அறிந்து கொள்ளும்.
Tamil Translation - Abdulhamid Baqawi14. (அந்நாளில்) ஒவ்வோர் ஆத்மாவும் (நன்மையோ தீமையோ) தான் செய்து கொண்டு வந்திருப்பதை நன்கறிந்து கொள்ளும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70